Skip to main content

PG TRB PSYCHOLOGY Questions and answers Study Materials -02

 PG TRB PSYCHOLOGY Questions and answers Study Materials - 02

1.டாக்டர் இராஜம்மாள் தேவதாஸ் கல்விக்குழு எப்போது ஏற்படுத்தப்பட்டது

1977

1978

1988

1989

2.மத்திய கல்வி ஆலோசனைக்குழு (CABE) - மும்மொழித்திட்டத்தை அறிவித்த ஆண்டு

1968

1970

1956

1958

3.தேர்வு முறையின் சீர்திருத்தங்கள் பற்றி ஆய்வு செய்த குழு

டாக்டர்.இராதாகிருஷ்ணன் குழு

ஆச்சார்ய நரேந்திர தேவ் குழு

முதலியார் கல்விக்குழு

ஈஸ்வர்பாய் குழு

4.முன்தொடக்கக்கல்வி பற்றிய விரிவான அறிக்கையை தயாரித்த கல்வி அறிக்கை

வுட்ஸ் அறிக்கை

ஹண்டர் அறிக்கை

சர்ஜாண்ட் அறிக்கை

ஈஸ்வர்பாய் குழு

5.பல்நோக்குப்பள்ளிகள் (Multipurpose Schools) மற்றும் பல்துறைப் பாடங்களுக்கான(Diversified Courses) - போன்றவற்றை நடை முறைப்படுத்த ஆலோசனை வழங்கிய குழு

கோத்தாரி கல்விக்குழு

முதலியார் கல்விக்குழு

மால்கம் ஆதிசேசையா குழு

இராதகிருஷ்ணன் கல்விக்குழு

6.உயர்கல்வி நிறுவனங்களான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் செயல்திறனை சோதிக்கும் நிறுவனம்

UGC

NAAC

NCERT

RCI

7.மாற்றுத்திறனாளிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான கல்விஃதொழில் வல்லுநாகளுக்கு பயிற்சி அளிக்கும் அமைப்பு

NCTE-NATIONAL COUNCIL FOR TEACHER EDUCATION

UGC-UNIVERSITY GRANTS COMMISIION

RCI-REHABILITATION COUNCIL OF INDIA

NCFDC-NATIONAL CENTRE FOR DIFFERENTLY ABLED

8.தொடக்கக்கல்வி நிலையில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தினை மேற்கொள்ளும் அமைப்பு

சர்வ சிக்ஷா அபியான்

ராஸ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான்

ராஸ்ட்ரிய உச்சதல் சிக்ஷா அபியான்

தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம்

9.உயர்நிலைப்பள்ளி அளவில் தரமான அனைவருக்கும் கல்வியை வழங்குவது

சர்வ சிக்ஷா அபியான்

ராஸ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான்

ராஸ்ட்ரிய உச்சதல் சிக்ஷா அபியான்

தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம்

10.நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் உயர் கல்வி கற்கும் வயது உடையவர்கள் யாவரும் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட திட்டம்

சர்வ சிக்ஷா அபியான்

ராஸ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான்

ராஸ்ட்ரிய உச்சதல் சிக்ஷா அபியான்

தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம்


  1. 1977
  2. 1956
  3. ஆச்சார்ய நரேந்திர தேவ் குழு
  4. சர்ஜாண்ட் அறிக்கை
  5. முதலியார் கல்விக்குழு
  6. NAAC
  7. RCI-REHABILITATION COUNCIL OF INDIA
  8. சர்வ சிக்ஷா அபியான்
  9. ராஸ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான்
  10. ராஸ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான்

Comments

Popular posts from this blog

TNNMMS SAT Social Science - Quiz 421 to 435- MCQ - T/M - Online Test - Part-30- 2021

TNNMMS SAT Social Science - Quiz 421 to 435- MCQ - T/M - Online Test - Part-30- 2021 These online tests are based on latest Tamilnadu School Education Board NMMS Exam syllabus. While attempting these our students can identify the weak lessons and continuously practice those lessons for attaining high marks. Best of Luck Online test is designed to help the students to get prepared and skilled for further competitive exams like medical, engineering, etc.  Online test for NMMS Exam and Online test platform will assist them to improve the confidence and knowledge and also score well in the test. A 8th class student can register himself/herself and access an abundance of questions organized by expert faculty. In this article you will get Online Quiz tests for TNNMMS SAT Social Science - Quiz 421 to 435- MCQ - T/M - Online Test - Part-30- 2021; You can try the online tests for TNNMMS SAT Social Science - Quiz 421 to 435- MCQ - T/M - Onlin...

NMMS SAT Social Science - Quiz 1 to 15 - MCQ - T/M - Online Test - Part-01- 2021

NMMS SAT Social Science - Quiz 1 to 15 - MCQ - T/M - Online Test - Part-01- 2021 These online tests are based on latest Tamilnadu School Education Board NMMS Exam syllabus. While attempting these our students can identify the weak lessons and continuously practice those lessons for attaining high marks. Best of Luck Online test is designed to help the students to get prepared and skilled for further competitive exams like medical, engineering, etc.  Online test for NMMS Exam and Online test platform will assist them to improve the confidence and knowledge and also score well in the test. A 8th class student can register himself/herself and access an abundance of questions organized by expert faculty. In this article you will get Online Quiz tests for NMMS SAT Social Science - Quiz 1 to 15 - MCQ - T/M - Online Test - Part-01- 2021 ; You can try the online tests for NMMS SAT Social Science - Quiz 1 to 15 - MCQ - T/M - Online Test - Part-01- ...

NMMS SAT Social Science - Quiz 31 to 45 - MCQ - T/M - Online Test - Part-03- 2021

NMMS SAT Social Science - Quiz 31 to 45 - MCQ - T/M - Online Test - Part-03- 2021 These online tests are based on latest Tamilnadu School Education Board NMMS Exam syllabus. While attempting these our students can identify the weak lessons and continuously practice those lessons for attaining high marks. Best of Luck Online test is designed to help the students to get prepared and skilled for further competitive exams like medical, engineering, etc.  Online test for NMMS Exam and Online test platform will assist them to improve the confidence and knowledge and also score well in the test. A 8th class student can register himself/herself and access an abundance of questions organized by expert faculty. In this article you will get Online Quiz tests forNMMS SAT Social Science - Quiz 31 to 45 - MCQ - T/M - Online Test - Part-03- 2021 ; You can try the online tests for NMMS SAT Social Science - Quiz 31 to 45 - MCQ - T/M - Online Test - Part...