Skip to main content

Posts

Showing posts with the label 6th std

6th std Social Science July Month kalvi TV video Collection

 6th std Social Science July Month kalvi TV video Collection Class 6 | வகுப்பு 6 | சமூகஅறிவியல் | அலகு 2 | பகுதி 2 | KalviTv இப்பாடப்பகுதியில் ஆசிரியர் 'நிலப்பரப்பும் பெருங்கடல்களும்' தலைப்பில் வரும் கண்டங்கள், பெருங்கடல்கள், சமவெளிகள், நதிகள், பாலைவனம் பற்றிய விளக்கங்களைப்பாடமாக கற்றுத்தருகிறார். (பக்க எண் 197 )

6th std Science July Month kalvi TV video Collection

6th std Science July Month kalvi TV video Collection Class 6 | வகுப்பு 6 | அறிவியல் | பருவம் 1 | பாடம் 1 | அளவீடு | KalviTv இப்பாடப்பகுதியில் ஆசிரியர் அளவீடு என்ற தலைப்பின் கீழ் வரும் பாடப்பகுதியைப் பல செய்முறைகளோடு விளக்குகிறார்.(பக்க எண் 5)

6th std Tamil July Month kalvi TV video Collection

 6th std Tamil July Month kalvi TV video Collection Class 6 | வகுப்பு 6 | தமிழ் | தமிழ்க் கும்மி | இயல் 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில்இயல் ஒன்று பகுதியில் உள்ள "தமிழ் கும்மி" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள பல்வேறு சூழல்களில் பிறரால் சொல்லப்பட்ட சொற்களை திரும்பக் கூறுதல் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். ( பக்க எண். 01 ) Class 6 | வகுப்பு 6 | தமிழ் | தமிழ்க் கும்மி | இயல் 1 | KalviTv