Kalvi Tv Video SSLC Science Unit-1 Tamil Medium | Kalvi Tv Video 10th std Science Unit-1 Tamil Medium L.இராஜசேகரன், பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த விடியோவில் ஆசிரியர் L.இராஜசேகரன் கணக்கு பாடப் பகுதியில் வகுப்பு 10, அறிவியல், அலகு 1, இயக்க விதிகள் (பகுதி-2), திருப்புத் திறன் தத்துவம், நியூட்டனின் இரண்டாம் விதி, கணத்தாக்கு, நியூட்டனின் மூன்றாம் விதி, நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி, புவியீர்ப்பு முடுக்கம், நிறை, எடை, நியூட்டனின் ஈர்ப்பியல் விதியின் பயன்பாடுகள், அலகு 1 இயக்க விதிகள் பகுதி 2 பற்றி ஆசிரியர் எடுத்து கூறுகிறார் .