Class 10 | வகுப்பு 10 | சைகைமொழி வழி | சமூக அறிவியியல்|உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் |அலகு 2 |KalviTv
Class 10 | வகுப்பு 10 | சைகைமொழி வழி | சமூக அறிவியியல்|உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் |அலகு 2 |KalviTv ஆசிரியர் B.T, பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த விடியோவில் ஆசிரியர் இந்தப் பாடப்பகுதியில் ஆசிரியர் உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் சார்ந்த பாடப் பகுதியிலிருந்து உலகமயமாதல் பொருள், வரலாறு, பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியும், புரிதலும், முந்தைய தென்னிந்திய வர்த்தகம் மற்றும் நியாமான வர்த்தகம் ஆகியனப் பற்றி அழகாக விளக்குகிறார். (பக்கம் என்.321)