Class 9 | வகுப்பு 9 | சைகை மொழி |கணக்கு | மெய்யெண்கள் | அலகு 2 | பகுதி 6 | KalviTv Lourdh ஆசிரியர் B.T, பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த விடியோவில் ஆசிரியர் Lourdh இப்பாடப்பகுதியில் ஆசிரியர் 'மெய்யெண்கள் ' தலைப்பில் வரும் முறு டுகளின் நான்கு அடிப்படைச் செயல்கள் கணக்குகளை அருமையாக விளக்குகிறார். ( பக்க எண் 70 )
Way to Unlimited Learning