Kalvi Tv Video SSLC Maths உறவுகளும் சார்புகளும் Tamil Medium | Kalvi Tv Video 10th std Maths உறவுகளும் சார்புகளும் Tamil Medium Rogathaman, பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த விடியோவில் ஆசிரியர் Rogathaman கணக்கு பாடப் பகுதியில் இந்தப் படப்பகுதியில் ஆசிரியர் உறவுகளும் சார்புகளும் என்றத் தலைப்பில் மதிப்புகள், துணைமதிப்புகள் மற்றும் வீச்சகங்கள் பற்றிய கணக்குகளை நடத்தி காட்டி விளக்குகிறார், உறவுகளும் சார்புகளும் பற்றி ஆசிரியர் எடுத்து கூறுகிறார் .
Way to Unlimited Learning