6th std Tamil July Month kalvi TV video Collection
Class 6 | வகுப்பு 6 | தமிழ் | தமிழ்க் கும்மி | இயல் 1 | KalviTvஇப்பாடத் தொகுப்பில்இயல் ஒன்று பகுதியில் உள்ள "தமிழ் கும்மி" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள பல்வேறு சூழல்களில் பிறரால் சொல்லப்பட்ட சொற்களை திரும்பக் கூறுதல் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
( பக்க எண். 01 )
Class 6 | வகுப்பு 6 | தமிழ் | பயிற்சிப் புத்தகம் | இன்பத் தமிழ் - தமிழ்க்கும்மி | KalviTvஇப்பாடத் தொகுப்பில், இன்பத் தமிழ் மற்றும் தமிழ்க்கும்மி ஆகிய தலைப்பின் கீழ் உள்ள பாடத்தைப் பற்றி ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.
Class 6 | வகுப்பு 6 | தமிழ் | கவிதைப்பேழை | காணி நிலம் | பருவம் 1 | இயல் 2| பகுதி 1 | KalviTvஇப்பாடப்பகுதியில் ஆசிரியர் ' கவிதைப்பேழை ' தலைப்பில் வரும் காணி நிலம் பாடப்பகுதியை கற்று தருகிறார் .
Class 6 | வகுப்பு 6 | தமிழ் | பயிற்சிப்புத்தகம் | காணி நிலம் | இயல் 2 | KalviTvஇப்பாடத் தொகுப்பில் இயல் இரண்டு கவிதைப் பேழை பகுதியில் உள்ள "காணி நிலம்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
வகுப்பு 6 | தமிழ் | மொழி முதல் இறுதி எழுத்துக்கள் | இலக்கணம் | அலகு 3 | பகுதி 2 | KalviTvஇந்த பாடப்பகுதியில் ஆசிரியர் இலக்கணத்தில் மொழி முதல் இறுதி எழுத்துக்கள் அலகு 3, என்ற தலைப்பில் ( பக்க எண் 70 ) உள்ள பாடப்பகுதியை அழகாக கற்றுத்தருகிறார்.
Class 6 | வகுப்பு 6 | தமிழ் | வாழ்வியல் | திருக்குறள் |இயல் 3 | பகுதி 6 |பருவம் 2 | Q&A |TM| KalviTvஇப்பாடத்தொகுப்பில் ஆசிரியர் வாழ்வியல் தலைப்பில் உள்ள, திருக்குறள் பாடப்பகுதியை அழகாக கற்று தருகிறார். Pg no.70
- Class 6 | வகுப்பு 6 | தமிழ் | வாழ்வியல் | திருக்குறள் |இயல் 3 | பகுதி 6 |பருவம் 2 | Q&A |TM| KalviTv
இந்த பாடப்பகுதியில் ஆசிரியர் வாழ்வியல் தலைப்பில் வரும் திருக்குறள்களை சென்ற வகுப்பின் தொடர் பாடப்பகுதியை விளக்குகிறார். ( பக்க எண் 46)
تعليقات
إرسال تعليق